'பிரட் மஞ்சூரியன் | Bread Manchurian In Tamil | Indo Chinese Recipe | Starter Recipe | Bread Recipe |'

03:28 Sep 11, 2023
'பிரட் மஞ்சூரியன் | Bread Manchurian In Tamil | Indo Chinese Recipe | Starter Recipe | Bread Recipe |  #பிரட்மஞ்சூரியன் #breadmanchurian #manchurianrecipe #indochineserecipe #starterrecipe #breadstarterrecipe #hemasubramanian #homecookingtamil  We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Bread Manchurian : https://www.youtube.com/watch?v=yNwdphzU7RU  Our Other Recipes பேபி கார்ன் மஞ்சூரியன் : https://www.youtube.com/watch?v=NEwbw0MNegE  வெஜிடபிள் மஞ்சூரியன் : https://www.youtube.com/watch?v=76s13VdvMAU  Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase   https://www.amazon.in/shop/homecookingshow  பிரட் மஞ்சூரியன் தேவையான பொருட்கள்  பிரட்டை பொரிக்க  சோள மாவு - 2 மேசைக்கரண்டி மைதா - 4 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1/2 தேக்கரண்டி தண்ணீர் பிரட் துண்டுகள் எண்ணெய்  மஞ்சூரியன் செய்ய  எண்ணெய் - 3 தேக்கரண்டி பூண்டு - 2 பற்கள் நறுக்கியது இஞ்சி - சிறிய துண்டு நறுக்கியது பச்சை மிளகாய் - 1 நறுக்கியது வெங்காயத்தாள் வெங்காயம் பச்சை குடைமிளகாய் - 1 நறுக்கியது வினிகர் - 2 தேக்கரண்டி சோயா சாஸ் - 2 தேக்கரண்டி ரெட் சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி தக்காளி கெட்சப் - 4 மேசைக்கரண்டி மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி  செய்முறை 1. பாத்திரத்தில், சோள மாவு, மைதா, உப்பு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலக்கவும். 2. இதில் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து கரைக்கவும். 3. நறுக்கிய பிரட் துண்டுகளை மாவில் முக்கி சூடான எண்ணையில் 3 நிமிடம் பொரிக்கவும். 4. கடாயில் எண்ணெய் ஊற்றி, இதில் நறுக்கிய பூண்டு, நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 5. இதில் வெங்காயத்தாள் வெங்காயம் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 6. அடுத்து இதில் வினிகர், சோயா சாஸ், ரெட் சில்லி சாஸ், தக்காளி கெட்சப் ஊற்றி கிளறவும். 7. பின் இதில் வெங்காயத்தாள் கீரை சேர்த்து கிளறவும். பிறகு மிளகு தூள் சேர்த்து கிளறவும். 8. இறுதியாக பொரித்த பிரட் துண்டுகளை சேர்த்து கிளறி, உடனே சூடாக பரிமாறவும்.   You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES  WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -https://www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: https://www.youtube.com/HomeCookingTamil INSTAGRAM - https://www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : https://www.ventunotech.com/' 

Tags: delicious , bread , starter , hema subramanian , manchurian , bread manchurian , veg starter recipes , Recipes in Tamil , Home cooking tamil , manchurian recipes , Indo Chinese starter recipe , fried bread , Starter recipe , easy starter recipes , பிரட் , indo chinese starter , veg starter , பிரட் மஞ்சூரியன் , manchurian in tamil , bread manchurian in tamil , saucy bread manchurian , how to make bread manchurian , how to make manchurian in tamil , saucy manchurian , manchurian seivathu eppadi , மஞ்சூரியன்

See also:

comments